• May 21 2024

மாமன்னனால் ஏறிய மவுஸ்... சம்பளத்தை மளமளவென உயர்த்திய கீர்த்தி சுரேஷ்... இப்போ எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திற்குள்ளேயே தன்னுடைய நடிப்புத் திறமையினால் மளமளவென்று வளர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


இந்நிலையில் இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


மேலும் 'மாமன்னன்' திரைப்படமானது அமோக வசூல் வேட்டையையும் நடாத்தி வருகின்றது. இதனால் இதுவரை காலமும் ரூ.2 கோடி வாங்கிய கீர்த்தி சுரேஷ் இப்போது ரூ.3 கோடி கேட்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Advertisement

Advertisement