• Sep 27 2023

ஜோதிகாவுக்கே டஃப் கொடுத்த கங்கனா ரணாவத்- சந்திரமுகி 2 திரைப்படத்தின் பெஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்

stella / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாகியுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, ராதிகா, சரத்குமார், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்திரமுகியாக  கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.


தற்போது இந்த படத்தில் கங்கனா ரணாவத்தின் நாட்டிய பாடலான ஸ்வகத்தாஞ்சலி என்கிற முதல் சிங்கள் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பலரும் கங்கனாவை ஜோதிகாவுடன் ஒப்பிட்டு கமெண்ட் போட்டு வந்தாலும், கங்கனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement