• May 21 2024

கார்த்தி மற்றும் சூர்யாவுடன் படப்பிடிப்புத்தளத்தில் நிற்கும் கமல்ஹாசன்- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் உருவாகி கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகிய திரைப்படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான மூன்று கதைக்களத்தை ஒன்றாக இணைத்து புதுமையான படத்தை விக்ரமில் வழங்கியிருந்தார் லோகேஷ்.

கைதி படத்திலிருந்து டில்லி , விக்ரம் படத்திலிருந்து விக்ரம், மற்றும் ரோலெக்ஸ் என மூன்று விதமான நபர்களை இதில் ஒன்றாக இணைத்திருந்தார்.இதை காணவே பலரும் விக்ரம் படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றனர்.

இந்நிலையில், விக்ரம் - கமல்ஹாசனும், ரோலெக்ஸ் - சூர்யாவும், டில்லி - கார்த்தியும் பல வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் கார்த்தியின் பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கப்பட்டது என கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement