• Mar 09 2026

பிக்பாஸ் ஷோ போட்டியாளர்களுக்கு அட்டகாசமான விருந்தினை ஏற்பாடு செய்த கமல்ஹாசன்- வெளியாகிய போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 ஆனது நேற்றைய ததினம் முடிவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகினார்.இந்த சீசனில் மணி சந்திரா மற்றும் மாயா அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுக் கொண்டனர்.


மேலும் டைட்டில் வென்றதன் மூலம் அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.அது மட்டுமின்றி 15 லட்சம் ரூபாய் பிளாட் மற்றும் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் பிக்பாஸ் ஷோ முடிந்தபிறகு போட்டியாளர்களுக்கு பார்ட்டியும் நடந்தது.அதில் மொத்த போட்டியாளர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரபலங்களும் கூட அதில் கலந்துகொண்டனர்.


இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement