• Oct 30 2024

ஐந்து நாட்களில் மொத்தமா கவிழ்ந்த ஜப்பான்! கார்த்திக்கு மரண அடி? பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் சொன்ன தகவல்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான்  ஜிகர்தண்டா டபுள் ஒ.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிடிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றது.

படத்துக்கு முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வர தொடங்கின. இருந்தாலும் முதல் நாள் வசூலில் வரவேற்பை பெற்ற ஜப்பான் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைந்து நான்காவது நாளின் முடிவில் மொத்த வசூல் 12 கோடி ரூபாய் என்ற நிலையில் இருந்தது. 


இந்நிலையில், தற்போது ஜப்பான் படத்தின் ஐந்தாவது நாளான நேற்றின் வசூல் விபரத்தின்படி, ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஜப்பான் படத்தின் மொத்த வசூல் ஐந்து நாட்கள் முடிவில் 13 கோடி ரூபாயை நெருங்குவதற்கே திணறிக்கொண்டிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement