• Oct 30 2024

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதா? மாயாவை விளாசி தள்ளிய சுரேஷ் தாத்தா! வீடியோ இணைப்பு

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அங்குள்ள சக பெண் போட்டியாளர்களுக்கு ஆபத்தாக உள்ளார் என்ற குற்றச்சாட்டு காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார். 

பிக் பாஸ் வீட்டிலிருந்த பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா, பூர்ணிமா, ஐஷு, அட்சயா, ரவீனா மற்றும் ஜோவிகா ஆகியோர்கள் தான் முக்கிய காரணம் என்பது யாவரும் அறிந்ததே..

அத்துடன், கடந்த வார நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், பிரதீப் வெளியேற்றத்திற்கு நீங்க கொடுத்த ரெட் கார்டு தான் காரணம் என்றும் என்னையும் உங்க கூட பிளேயர் ஆக சேர்க்காதீர்கள். உங்கள் முடிவின் படி தான் அவரை வெளியேற்றினோம் என சொல்லி இருந்தார்.


தற்போது பிரதீப் வெளியேறியது நம்மால தான் நடந்தது என்பது தெரிய வந்தால் வெளிய போனா நாம செப்பா இருப்பமா என பயப்பட தொடங்கிவிட்டார். இது தொடர்பிலான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அதில் அவர் கூறுகையில், அவன மட்டும் பாத்தன்ன கிழிச்சு தொங்க விட்டுடுவன். அவர்ட்ட மட்டும் தான் உண்மைய சொல்லுவாராம் என நிக்சனுக்கு மாயாவுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.


அத்தோட வெளிய போன பிரதீப் பென்ஸ் நம்மள சும்மா விடுவாங்களா? வெளிய போனா நமக்குகேட்ட பெயர் வந்துடுமோ? என மாயா பயப்படுகிறார். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதா? இப்படி எல்லாம் இருந்து பேசுறாங்க என சுரேஷ் சக்கரவர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement