• Sep 20 2024

சூப்பர் சிங்கர் பிரகதியா இது..என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல்ய விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக பல சீசன்களைக் கடந்து ஓடும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் ஜுனியர் சீசனில் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் பாடகி பிரகதி.

மேலும் தனது வசீகரக் குரலால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடி வருகிறார்.

குறிப்பாக பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ராட்சசன் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்.

அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இவரை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் Follower செய்து வருகின்றனர்.

மேலும் தற்போது பிரகதி சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு வெறிதனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement