• Sep 12 2025

இந்த அடக்க ஒடுக்கம் கூட ரொம்ப பிடிச்சி இருக்கு! வைரலாகும் ரஜனி ரீல் மருமகளின் புகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் தான் மிர்னா மேனன். அதற்கு முன்பு சில படங்களில் அதிதி மேனன் என்ற பெயரில் அவர் ஹீரோயினாக நடித்து இருந்தாலும், ஜெயலர் படம் தான் அவரை பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது.


இளைஞர்கள் கவர்ந்த நடிகையாக மாறி இருக்கும் மிர்னா மேனன் தற்போது அடக்க அடக்க ஒடுக்கமாக சாரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர். 


Advertisement

Advertisement