• Sep 19 2024

பாகுபலி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சிறுவனா இது?- வித்தியாசமாக வந்து விட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் பிரமாண்ட இயக்குநரான எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் தான் பாகுபலி 1 மற்றும் 2.

பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்தது.அதிலும், பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 1800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் பாகுபலி படத்தில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நிகில்தேவ்துலா. இவர் பிரபாஸின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் நிகில்தேவ்துலாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அட இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே எனக் கூறி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement