• May 09 2024

AK 61 படத்தின் சூப்பர் அப்டேட்-கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் வலிமை.இதற்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள்.

இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் AK 61. இப்படத்தையும் எச். வினோத் இயக்குகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என நடிகர் அஜித் இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அவர் தனது உடல் எடையிலிருந்து 25 கிலோவை குறைத்துள்ளாராம். சமீபத்தில் வெளிவந்த புகைப்படத்தில் கூட அஜித் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக தோற்றமளித்தார்.அந்த புகைப்படம் ரசிகர்களிடத்தில் செ வைரலானது.

இந்நிலையில், AK 61 படக்குழு திட்டமிட்டபடியே படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில்,

This image has an empty alt attribute; its file name is 60d1defd-capture-6.png

மேலும் இப் 61 படத்திற்காக வாங்கி செட் ஒன்று மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் போடப்பட்டுள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement