• Jan 29 2025

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் தொடர்பாக வெளியான தகவல்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

திரை உலகில் பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் படியான படங்களை வெளியிடுபவரே  நடிகர் ராகவா லாரன்ஸ்.அந்தவகையில் அவர் எடுக்கின்ற படங்கள் அனைத்தும் பயங்கரமானதாக இருக்கின்றதோடு பிரமாண்டமானதாகவும் விளங்குகிறது.


அவருக்கு மாபெரும்வெற்றி அளித்த படங்களில் காஞ்சனாவும் ஒன்று.அந்த படத்தின் 3 அத்தியாயங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த இவர் தற்போது 4 வது அத்தியாயத்தை எடுப்பதற்கு முடிவுஎடுத்துள்ளார்.அந்தவகையில் காஞ்சனா படத்தின் அடுத்த படப்பிடிப்பினை தற்போது ராகவா லாரன்ஸ் எடுக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.


மேலும் அந்த படத்தில் Hollywood நடிகையைகள் இருவர் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக பிரபல நடிகை பூயா ஹெக்டே மற்றும் நோரா தேஹி போன்ற ஹீரோயினிகளே அதில் நடிப்பதற்கு சம்மதித்துள்ளார்கள்.

அத்துடன் இந்த படத்துக்கான கதையினை  தற்போது எழுதி முடித்துள்ளதாகவும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.மேலும் படத்தின் shooting இன்னும் எடுக்கவில்லை எனக் கூறிய அவர்கள் விரைவில் எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement