• Sep 28 2024

இந்தியன் 2 தரமான அப்டேட்! போஸ்டருடன் வெளியாகிய ட்ரைலர் மற்றும் படம் ரிலீஸ் திகதி !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் சமீப காலமாக திரைப்படங்களின் அடுத்த பாகங்கள் வெளியாகுவது அதிகரித்துள்ளது. அவ்வாறே கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.


லைக்கா தயாரிப்பில் சங்கர் இயக்கும் திரைப்படம் இந்தியன் ஆகும். குறித்த திரைப்படத்தில் கமல் ஹாசனுட இணைந்து சித்தார்த் , எஸ்.ஜே. சூர்யா , ரகுல் ப்ரீத் சிங் , பாபி சிம்ஹா , விவேக் , பிரியா பவானி ஷங்கர் , குல்ஷன் குரோவர் , சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர்.


குறித்த படத்துக்கான எதிர்  பார்ப்பு  அதிகமாக காணப்படும் நிலையிலேயே இதன் புது அப்டேட் கிடைத்துள்ளது. குறித்த படத்தின் ட்ரைலர் வருகின்ற ஜூன் 25 வெளியாகும் என்றும் திரைப்படம் திரையரங்குகளில்  ஜுலை 12 வெளியாகும் எனவும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement