• Jan 19 2025

ரிலீஸிற்கு ரெடியான ‛றெக்கை முளைத்தேன்’ வெளியான முக்கிய தகவல்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதாநாயகி மையக்கதைகள் வெளியாக தொடங்கி எதிர்பார்ப்பிற்கும் மேலான வரவேற்புடன் வெற்றிப்படங்களாக மாறிவருகின்றன.நயன்தாரா,திரிஷா,ஜோதிகா என தொடங்கிய இக் கலாச்சராம் வரவேற்க்கப்பட தொடர்ந்தும் இவ்வாறான கதைக்களங்களில் நடிகைகள் நடித்துவருகின்றனர்.

Rekkai Mulaithen Movie: Showtimes ...

சசிகுமாரின்  "சுந்தரபாண்டியன்" படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது அவரே  தயாரித்து இயக்கும் அடுத்த படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடிக்கிறார்.


‛றெக்கை முளைத்தேன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப் படத்தின் வெளியீட்டிருக்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்த நிலையில் தணிக்கை சான்றிதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.இந்நிலையில் ‛றெக்கை முளைத்தேன்’  படமானது யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement