• Jan 19 2025

பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் இந்தியன் 2 ! imax தியேட்டரில் வெளியாகுவதாக அறிவிப்பு!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பெரியளவில் எதிர்பார்க்கப்டும் திரைப்படங்கள் 3D மற்றும் imax போன்றவற்றில் திரையிடப்படும் போது குறித்த படத்துக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கின்றது. அவ்வாறே சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்துக்கு நடந்துள்ளது.


எந்திரன் , ஐ , சிவாஜி போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் திரைப்படத்தின் அடுத்த பாகமானது வெளியாக உள்ளது. இதில் கமல் , சித்தார்த் , காஜலஹர்வால் , sj சூர்யா என பல நடிகர்கள் நடிக்கின்றனர். 


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் ஐமாக்ஸ் ஸ்கிரீனில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையிலே ரசிகர்களின் உட்சாகம் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement