தீபாவளி முன்னிட்டு திரைக்கு வந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் தான் அமரன். தமிழ் சினிமா முக்கிய முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

நடிகர் கமலஹாசன் முன் வந்து ராஜ்கமல் நிறுவனத்தினால் இதனை தயாரித்திருந்தார். படைத்தல் ஒவ்வொரு பாடலும், பேக்ரவுண்ட் bgm என கிழித்துவிட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார். அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
d_i_a

அமரன் படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இனிவரும் நாட்களில் இதைவிட வசூல் சம்பாரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Listen News!