• Jan 18 2025

இந்த முறை தீபாவளி காதலனுடன்! நேஷனல் கிரஷ் ராஷ்மிக்கா கிவுட் ஸ்டில்ஸ்....

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புதிய படங்களின் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கிறார். தீபாவளி பரிசாக தனது ரசிகர்களுக்கு மாபெரும் பெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகமான புஷ்பா 2 ரொமேன்டிக்ஸ் போஸ்டர் ஒன்றை வெளிட்டிருந்தார். 


மேலும் குபேரா உட்பட ஒரு சில படங்களில் மும்முரமாக நடித்து வருகின்றார். சில நார்மலான படங்கள் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இவர் கொடுக்கும் கிவுட் ரியாக்சன்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 

d_i_a


இந்நிலையில் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகிறார்கள் என கூறப்படுவது எல்லோருக்கும் தெரியும். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் தற்போது தீபாவளியை ராஷ்மிகா காதலர் வீட்டில் கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

Advertisement