• May 20 2024

மாடர்ன் உடையில் வித்தியாசமான போட்டோஷுட் நடத்திய தொகுப்பாளினி ப்ரியங்கா-செம கியூட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் ரசிகர்களைக் வரும் வகையில் சூப்பர் ஹிட்டாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கக் கூடிய திறமை கொண்டவர் தான் ப்ரியங்கா.

இவர் சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்ராட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டதோடு பிரபல்யமான தொகுப்பாளினியாகவும் வலம் வருகின்றார்.

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்து பிக் பாஸ் சீசன் 5லும் ப்ரியங்கா கலந்து கொண்டு இரண்டாவது இடத்தையும் பிடித்தார். தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் பிபி ஜோடிகள் என இரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ப்ரியங்கா, தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் போட்டோஷூட் நடத்தி அசத்தலான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவழதக் காணலாம்.

Advertisement

Advertisement