• Sep 21 2024

தொகுப்பாளினி ஜாக்குலினா இது-வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப்போவது எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் எல்லோர் மனதையும் இடம் பிடித்தவர் தான் தொக்குப்பாளினி ஜாக்குலின்.

இவர் தொகுப்பாளினியாக வருவதற்கு முன்னர் “கனா காணும் காலங்கள்” மற்றும் “ஆண்டாள் அழகர்” ஆகிய சீரியல்களில் நடித்துள்ளாராம்.

அது மட்டுமன்றி வெள்ளித்தரையில் லேடி சூப்பர்ஸ்ரார் நயன்தாராவுடன் தங்கையாக நடித்ததும் அனைவருக்கும் தெரிந்த விடயமே.

இவ்வாறு இருக்கையில் சீரியலில் லீட் காரக்கடரில் நடிக்கும் வாய்ப்பு நமது ஜாக்குலினுக்கு கிடைத்தது.

இதனால் தொகுப்பாளினி பணியை விட்டு விட்டு , நடிக்கச் சென்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தேன்மொழி பி.ஏ’ சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.தேன்மொழி சீரியலை முடித்ததும் ஜாக்குலின் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்குவார் என்று பார்த்தால் அவர் விஜய் டிவி பக்கமே வருவதில்லை, மாறாக வேறொரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அதாவது அவர் கடுமையாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார். இப்போதே அவர் பார்க்க உடல் எடை குறைத்து அழகாக காணப்படுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement