• Jan 15 2025

திவ்யா பாரதியின் அரபிக் குத்து டான்ஸ்... வைரலாகும் வீடியோ இதோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை திவ்ய பாரதி ஆரம்பத்தில் மாடலிங் செய்துகொண்டிருந்தார். அந்தண் பிறகு ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 ம் ஆண்டு வெளிவந்த "பேச்சுலர்" திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. 


தற்போது இவர் தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை திவ்ய பாரதி, விஜய்யின் அரபி குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

Advertisement

Advertisement