• Dec 04 2024

அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ! சிவகார்த்திகேயன் பகிர்ந்த வீடியோ இதோ..

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

வெளியாகி குறித்த சில நாட்களுக்குள் 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து அசுர வளர்சியடைந்துள்ள திரைப்படம் தான் அமரன் இத்திரைப்படத்தினை கமலகாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியின் பிறந்தநாளை குறிப்பிட்ட விதத்தில் கொண்டாடியுள்ளார்.அமரன் கதாபாத்திரத்தின் உடையில் அவர் மனைவிக்காகச் சுவாரஸ்யமான பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.


வீடியோவில், அமரன் கதாபாத்திர கெட்டப்பில் மனைவியுடன் சந்தோஷமாக நிற்கும் சிவகார்த்திகேயன், சிறப்பான நடிப்புடன், தனக்கே உரிய நகைச்சுவை அனுபவத்தையும் சேர்த்து, மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறார். குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கும் விதமாக அவர் மேற்கொண்ட இந்த செயல், அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement