• May 13 2024

வெள்ளை நிற உடையில் ரசிகர்களை வியக்க வைத்த பூஜா ஹெக்டே-ரீசன்ட் கிளிக்ஸ் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் மிஷ்மின் இயக்கத்தில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் ஹிந்தியில் அறிமுகமானார்.

ஹிந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார்.

தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் இருந்த இவருக்கு தெலுங்கு சினிமா கை கொடுத்தது. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான, மஹரிஷி, ஆல வைகுந்தப்புராமுலு உள்ளிட்ட படங்கள் மார்க்கெட்டின் உச்சத்தில் அமர வைத்தது. அதையடுத்து தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது

Advertisement

Advertisement

Advertisement