• May 09 2024

அயலான் படத்தின் டப்பிங் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா-வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் அயலான்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்து உள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்பொழுது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றதாம்.

மேலும், ரசிகர்களால் பெரிதும் ஏதிர்பார்க்கப்படும் இப்படம், இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், அயலான் திரைப்படம் டப்பிங்ரைட்ஸ் மட்டுமே சுமார் ரூ. 13 கோடிக்கு விற்றுப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement