• Nov 09 2024

அரண்மனை 5 திரைப்படத்தின் லேட்டஸ் அப்டேட் இதோ... வைரலாகும் போஸ்டர்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்த திரைப்படம் அரண்மனை. இதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தது. பலவாறான விமர்சனங்கள் வந்த போதிலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  


வழமையான கதை களம் என நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில் சுந்தர் சி அரண்மனை 4 படத்தில் மாற்றி, வழக்கமான கதைக்களத்தை வைத்து திரைக்கதையை அமைக்காமல், வித்தியாசமாக எடுத்திருப்பார். இதனால் இதற்கு விமர்சனம் குறைவாகவே வந்தது. 

d_i_a

அரண்மனை 5 எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அரண்மனை 5 குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அரண்மனை 5 படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விட்டது. முக்கியமான நடிகர்கள் நடிக்கிறார்கள். அடுத்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகும் என கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement