• Feb 21 2025

ஆட்டோவில் சிம்பிளாக வந்து இறங்கிய சமந்தா... - வைரலாகும் வீடியோ இதோ..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் தனது நடிப்பால் பல மக்களின் மனங்களை கவர்ந்த நடிகை சமந்தா. இவர் தமிழ் , தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நான் ஈ , கத்தி , தெறி மற்றும் தங்கமகன் ஆகிய படங்கள் அமோக வெற்றியை அளித்தன.

இவ்வாறு பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்தாலும் எந்தவிதமான எதிர்பார்ப்பும்  இல்லாது உள்ளமை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் சமந்தா ஆட்டோ ஒன்றில் மிகவும் எளிமையாக சென்றுள்ளதனை பதிவிட்டுள்ளார். எத்தனையோ படங்களில் நடித்து அதிகளவு பணம் மற்றும் கார் என்பவற்றை வைத்துக் கொண்டாலும் சாதாரணமாக ஆட்டோவில் சென்ற வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement