• Feb 03 2025

நம்ம கீர்த்தி சுரேஷா இது செம்ம ட்ரென்டா மாறிட்டாங்களே? வெளியான புகைப்படங்கள் இதோ!...

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் தனது நடிப்பால் ரசிகர்களின் கண்களை கொள்ளை கொண்டவரே கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த வருடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி இப்படி திடீர் என்று திருமணம் செய்து கொள்வார் என்பதனை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவரை திருமணம் செய்து ஹனி மூனுக்கு தாய்லாந்து சென்ற போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதேவேளை மீண்டும் திருமணம் செய்யப் போவதாக சமீபத்தில் ஒரு அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டனர்.

அந்த வகையில் தற்போது அனைவருக்கும் ஷாக் கொடுக்கின்ற வகையில் மீண்டும் தனது கணவருடன் இணைந்து நிற்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் ரொம்ப சந்தோசமாகவும் இருந்தனர்.

அத்துடன் அதில் கீர்த்தியை பார்க்கும் போது செம style ஆகவும் கெத்தாகவும் காணப்பட்டார். மேலும் அந்த போடோக்கள் கோவாவில் எடுத்துள்ளதுடன் அதில் அவர் கோவாவிற்கே அழகு சேர்க்கும் வகையில் இருந்திருந்தார். அதனை பார்க்கும் போது அவர் தனது கணவருடனும் குடும்பத்துடனும் சந்தோசமாக இருந்து வருவதனை அறியமுடிகிறது. புகைப்படங்கள் இதோ...




Advertisement

Advertisement