• May 20 2024

பாடகி சித்ரா Go Karting செய்து பார்த்துள்ளீர்களா?- யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி பிரபல்யமானவர் தான் பாடகி சித்ரா. இவர் தனது மென்னையான குரலினால் இருபத்தி ஐந்து ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி உலகலாவியரீதியில் பிரபலமானவர்,

அத்தோடு இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, குஜராதி, துளு, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம, பகாடா மற்றும் மராத்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்நிலையில் தனியாக இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேலும் பாடகி சித்ராவின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அவர் பல வருடங்களுக்கு முன்பு Go Karting செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வெளியாக ரசிகர்கள் அட நம்ம சித்ரா அம்மாவா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement