• Sep 20 2024

பிக்பாஸ் புகழ் ஜுலியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு மக்களிடையே அறிமுகமானவர் ஜுலி.

இவர் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தான் பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதால் நெக்கட்டிவ் விமர்சனங்களையும் பெற்றார். இருப்பினும் இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானார் அதே போல சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கும் கிடைத்தது.

இந்த பிக்பாஸ் முதல் சீசனில் வீரத்தமிழச்சியாக கலந்துகொண்டு பின் கடைசியில் சந்திக்க கூடாத பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தவர் ஜுலிக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபற்றி அதை அப்படியே மாற்றினார்.

இப்போது ஜுலிக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

ஜுலியும் எல்லா சின்னத்திரை பிரபலங்களை போல யூடியூப் பக்கம் திறந்துள்ளார். அவர் அவரது தனது வீட்டை காட்டியுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement