• Jan 19 2025

உங்களுக்கு கொலை மிரட்டல் வந்திருக்கா ? ஊடகவியலாளர் கேள்விக்கு பாலாவின் ரியாச்சன் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

2017 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியின் காமெடி ஷோ மூலமாக அறிமுகமாகி அந்த ஷோவின் டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார் வெட்டுக்கிளி பாலா என அறியப்படும் நடிகர் பாலா.தொடர்ந்தும் அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி மூலமாக உலக அளவில் பிரபலமானார் பாலா.


திரையில் கோமாளியாக  நடித்துக்கொண்டிருக்கும் இவர் நிய வாழ்வில் நான் ஹீரோடா எனச் சொல்லும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அவர் செய்யும் உதவிகள் அவரின் புகழை சொல்லி நிக்கிறது.சமீபத்தில் ராகவா லாரன்சுடன் கைகோர்த்து பல நற்காரியங்களை செய்து வருகிறார்.


அண்மையில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பொன்றில் நிருபர் ஒருவர் உங்களுக்கு கொலை மிரட்டல் வந்திருக்கா ? என கேள்வி கேட்க,அப்படியேதும் இல்லை அதற்கு அவ்ளோ பெரிய ஆளும் நானில்லை என சிரித்தவரே பதிலளித்தார் பாலா.

Advertisement

Advertisement