• Jan 19 2025

ஒரே நாளில் வெளியாகும் 7 பட அப்டேட்கள்! அதுவும் முக்கிய திரைப்படங்கள் ?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஒரே நாளில் பல திரைப்படங்கள் வெளியாகுவது வழக்கமான ஒன்றாக காணப்பட்டாலும் ஒரே நாளில்  பல திரைப்படங்களின் அப்டேட்கள் வெளியாகுவது அரிதாகவே காணப்படுகின்றது. அவ்வாறே இன்றய தினம் முக்கியமான 7 படங்களின் அப்டேட் வெளியாகின்றது.


விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல் இன்று வெளியாகியுள்ளது , வசந்த் ரவி மற்றும் சத்திய ராஜ் நடிக்கும் வெப்பன் திரைப்படத்தின் ரிலீஸ் டெட் இன்று வெளியாகியுள்ளது.


இவற்றுடன் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ரிலீஸ் டேட் ,இந்தியன் 2 படத்தின் பாடல் ,நோன் வைலன்ஸ் திரைப்படத்தின் 1ஸ்ட லுக் , புஸ்பா 2 படத்தின் இரண்டாவது பாடல் , மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் டீசர் ஆகியன இன்றய தினம் வெளியாகின்றது. 

Advertisement

Advertisement