• Jan 09 2026

மும்பைக்கு சென்ற கங்குவா திரைப்பட குழு!கரணம் இது தானா?வைரலாகியுள்ள புகைப்படங்கள்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் திஷா பட்டானி நடிப்பில் பொப்பி டோல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில்  தற்போது இப்படத்திற்க்கான ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்துள்ளது படக்குழு.


அந்தவகையில் இன்று மும்பையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளதுடன் அதனை தமது x தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.



குறித்த ப்ரோமோஷனில் திஷா பட்டானி,சூர்யா,தேவி ஸ்ரீ பிரசாத்,பொப்பி டோல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.


Advertisement

Advertisement