• Jan 18 2025

குழப்பத்தில் இப்ரான்!வைத்தியசாலைக்கு அபராதம் இவ்வளவா?டி எம் எஸ் திடீர் நடவடிக்கை..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

யூட்டியூப் மற்றும் குக்வித் கோமாளி பிரபலமும் ஆகிய இர்பான் அவர்களிற்கு சமீபத்தில் ரெயின்போ வைத்திய சாலையில் குழந்தை பிறந்திருந்தது. இந்நிலையில் வைத்தியசாலையில் குழந்தையின் தொப்புள் கொடிகளை இர்பான் அவர்கள் வெட்டுவது போன்ற ஒரு வீடியோ ஒன்றினை இர்பான் தனது யூட்டியூப்பில் பதிவிட்டிருந்தார்.

குறித்த வீடியோவிற்கு பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் வைத்தியசாலை வேண்டுகோளிற்கு இணங்க வீடியோவினை டெலிட்டும் செய்திருந்தார்.


இருப்பினும் தற்போது டி எம் எஸ் ஆனது பிரசவம் பார்க்கப்பட்ட குறித்த வைத்தியசாலைக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் 50,0000 அபராதம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement