• Jan 18 2025

சௌந்தர்யாவின் விளையாட்டு வேலைக்கு ஆகாது!இதிலிருந்து அவர் வெளிய வரணும்!விஷ்ணு பேட்டி..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிக்போஸ் ஆரம்பித்து மூன்றாவது வாரம் ஆகியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் பிஸிக்கல் டாஸ்க்குகளை விளையாடி வருகின்றனர்.


இப்போது பிக்பாஸ் சீசன் 8 இல் கலந்துகொண்டுள்ள பிரபலம் சௌந்தர்யா தொடர்பாக பிக்போஸ் சீசன் 7 இல் கலந்து கொண்ட போட்டியாளர் விஷ்ணு "சௌந்தர்யா எனக்கு வாய்ப்பு வரவில்லை என ஒரு உத்கந்திருக்கார் இவ் நிகழ்ச்சியை பொறுத்தவரை நாம தான் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் மற்றும் இவர் ஒரு கம்ஃபர்ட் சோனிற்குள் இருக்கிறாங்க இப்போ அவர் அதை விட்டு வெளியே வந்து விளையாட்டில கவனம் செலுத்த வேணும்"என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement