• Apr 17 2026

டிக்கெட் டூ பினாலேயின் இறுதி டாஸ்க்... விஷ்ணுவுக்கு எதிராக திரும்பிய மாயா கேங்! வெற்றி பெறுவது யார்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 89 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கின்றது.

இந்த நிலையில், இன்று வெளியான முதலாவது ப்ரோமோவில்,டிக்கெட் டூ பினாலேயின் இறுதி டாஸ்க் நடைபெறுகின்றது.


அதில், இரண்டு போட் வைக்கப்பட்டு, போட்டியாளர்கள் கையை வைத்து பிடிக்க வேண்டும், அதில் இருந்து கையை எடுப்பவர்கள் கிவ் அப் செய்வதாக அறிவிக்கப்படுகிறது.


அவ்வாறு இறுதி வரை அதில் கையை வைத்து பிடிக்கும் போட்டியாளர்களுக்கு  டிக்கெட் டூ பினாலேக்கான ஐந்து பாய்ண்ட்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement