• Oct 05 2024

அட்லீயை மிக மோசமாக கலாய்த்த பிரபல தமிழ் இயக்குநர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக விளங்குபவர் தான் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

அட்லீக்கு தமிழ் சினிமாவில் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஷங்கருக்கு அசிஸ்டென்ட் ஆக போமோயாற்றி, அதன் பின் தனியாக படம் இயக்க தொடங்கி ராஜா ராணி படம் மூலமாக ஹிட் கொடுத்தார்.

எனினும் அதற்கு பிறகு அவர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்து மெர்சல், தெறி, பிகில் ஆகிய படங்களை இயக்கினார். அதன் பின் தற்போது ஷாருக் கான் நடிப்பில் ஒரு நேரடி பாலிவுட் படத்தை இயக்கி வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் தமிழ்படம் புகழ் இயக்குநர் சி.எஸ்.அமுதனிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் 'தமிழில் proper ஆக ரிமேக் செய்யப்பட்ட படம் எது' என கேட்டிருக்கிறார். அதற்க்கு பதில் சொன்ன அவர் 'மெர்சல்' என கூறி கலாய்த்து இருக்கிறார் அவர்.

இந்த விசயம் தற்போது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement