விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டது. எந்த ஒரு கடை திறப்பு, தனியார் நிகழ்ச்சி என்றாலும் சின்னத்திரை நாயகிகள் தான் அதிகம் கலந்துகொள்கிறார்கள்.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவர் தான் கோமதி ப்ரியா. இவர் ஓவியா என்ற தொடர் மூலம் நடிக்க வந்தாலும் இவருக்கு பெயர் கொடுத்த தொடர் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறகடிக்க ஆசை சீரியல் தான். இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கோமதி ப்ரியா சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீமேக்கான செம்பனீர் பூவே என்ற தொடரில் ரேவதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த தொடர் மூலம் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார். ஆனால் திடீரென தவிர்க்க முடியாத காரணத்தினால் மலையாள தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இது குறித்து தனது இன்ஸராக்கிரமில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
                             
                            
                            
                            
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!