• Jan 20 2025

பூஜையுடன் ஆரம்பித்த டப்பிங் ! அதர்வாவின் அடுத்த படத்துக்கான அப்டேட் இதோ!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பலர் திறமையின் மூலம் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் சினிமா பின்னணியுடன் வந்தால் கூட சரியான வாய்ப்புகள் இன்றி தவிப்பவர்கள் உள்ளனர். அவ்வாறு இருக்கும் நடிகர்களில் ஒருவராக அதர்வாவை கூறலாம்.


அதர்வா என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் பாணா காத்தாடிதிரைப்படம் ஊடக அறிமுகமானார்.இவர் பிரபல முன்னாள் நடிகர் முரளியின் மகன் ஆவார். இவ்வாறான இவர் சமீபத்தில்  DNA என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையிலேயே  நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்று  தொடங்கியது. ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. 

Advertisement

Advertisement