• Jul 09 2025

"ஜெயிலர் 2" இல் இணையும் பத்மபூஷன்..! யார் தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன இந்த படத்தின் tittle டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இதனை தொடர்ந்து படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக நடிக்க மாட்டார். என செய்திகள் வெளியாகியது. ஆனாலும் சமீபத்தில் அவர் தான் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருப்பதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில் தற்போது இப் படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிடம் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. ரஜினி, பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார், மோகன்லால் என அனைத்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களையும் ஒரே ஸ்கிரீனில் பார்க்க எப்படி இருக்கும்?

Advertisement

Advertisement