• Apr 26 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. நீங்களே அசந்து போவீங்க

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

டோவினோ தாமசு மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2012இல் வெளிவந்த பிரபுவிந்தே மக்கால் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.


மேலும் டைம்சு ஆப் இந்தியாவின் துனை நிறுவனமான கொச்சி டைம்சு வெளியிட்ட கேரளாவைச் சேர்ந்த மிகவும் விரும்பத்தக்க மனிதர்களின் பட்டியலில் டோவினோ 6வது இடத்தை பிடித்தார். 


அதுமட்டுமல்லாமல் 2018ஆம் ஆண்டு, கொச்சி டைம்சு வெளியிட்ட மிகவும் விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில் டோவினோ முதல் இடத்தைப் பிடித்தார்.


எல்லிக்கல் தாமசு மற்றும் சீலா தாமசு ஆகியோர்க்கு மகனாக பிறந்தார் டோவினோ தாமசு. இந்நிலையில் சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் அரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.


அந்த வரிசையில் தற்போது பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் மலையாளத்தில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் டோவினா தாமஸ் தான்.


அவர் தனது இளம் வயதில் கலந்துகொள்ள இருந்த body building championship போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.


Advertisement

Advertisement

Advertisement