• Apr 26 2024

விஷாலின் தங்கை யார் தெரியுமா? முதன் முதலாக வெளியான புகைப்படம்…

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நிலையான ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர் தான் விஷால். இவர் நடிப்பில் இறுதியாக லத்தி திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூலில் பின்னடைவையே சந்தித்தது.


நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வலம் வரும் இவர் நடிகர் நடிகர் சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். இவரது நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது அண்மையில் பாரிய விபத்து ஏற்பட்டது.

அதிஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதனை படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.இந்த நிலையில் விஷால் தன்னுடைய மேனேஜர் மகனின் முதல் பிறந்தநாள் பங்ஷனில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார் இதில் அவருடன் அவரின் தங்கையும் கலந்து கொண்டுள்ளார்.


நமது நடிகர் விஷாலின் தங்கைபெயர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் .தற்பொழுது ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement