• Sep 21 2024

நயனின் ஹனிமூனின் புகைப்படத்தை யார் முதலில் லைக் போட்டது தெரியுமா..? அட இவரா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.இந்த தகவல் ரசிகர்களிடத்தில் வைரலாகியது.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு தன் காதல் மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

மேலும் அவர் புகைப்படங்களை வெளியிட்டதும் முதல் ஆளாக லைக் போட்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். காஜலின் இந்த செயலை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

புகைப்படங்களை வெளியிட்டு தாய்லாந்தில் என் தாரத்துடன் என குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். இப்படி எல்லாம் எப்படி பாஸ் நச்சுனு எழுதுகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்தோடு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுமாறு கோரிக்கையும் விடுத்திருக்கிறார்கள்.

நாடு திரும்பியதும் அவரவர் பட வேலையில் பிசியாகிவிடுவார்கள். மேலும் அஜித்தின் ஏ.கே. 62 படத்தை இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

எனினும் அதை பார்த்த அஜித் ரசிகர்களோ விக்னேஷ் சிவனின் அன்பை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement