• Oct 13 2024

வசூல் மழையில் கோட்... இரண்டாம் நாள் செய்த வசூல் விபரம்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் படம் என்றாலே கண்டிப்பாக வசூல் மழை பொழியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த GOAT திரைப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


GOAT படம் முதல் நாள் ரூ. 95 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்திருக்கும் என தகவல் வெளிவந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இப்படம் முதல் நாள் ரூ. 126 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் GOAT படம் உலகளவில் ரூ. 148 கோடி வசூல் செய்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

Advertisement