• Jan 15 2025

"தங்கலான்" படக்குழு இப்ப எங்க இருக்காங்கனு தெரியுமா ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்தடுத்து வெளியாகும் புதிய அறிவிப்புகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.

LetsCinema on X: "#Thangalaan postponed ...

நேற்றைய தினம் பெரும் செலவில் நடந்து முடிந்திருந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் குறித்த விழாவில் பேசிய நட்சத்திரங்களின் பேச்சும் ரசிகர்களின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கே எடுத்துச்சென்றுள்ளது  என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Image

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் முழுதாய் இறங்கியிருக்கும் படக்குழு அடுத்தடுத்து குறித்த பணியினை செம்மையாய் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.வருகிற 15 ஆம் திகதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'தங்கலான்' படத்தின் படக்குழு தற்போது பெங்களூரில் பத்திரிகை நேர்காணலில் இணைந்துள்ளனர். 

 

Advertisement

Advertisement