• Jan 15 2025

அனிகா இப்போது எங்க இருக்காரு தெரியுமா? கலக்கல் போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக வலம் வருபவர் தான் நடிகை அனிகா. அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர்களது பாச உணர்வு பெரிதும் ரசிகர்கள் கவரப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் விசுவாசம் என்ற படத்தில் நடித்தார். அதில் நயன் அம்மாவாக நடித்திருப்பார். இந்த படத்திலும் அஜித் அனிகாவின் மகள் பாசம் பெரும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகியது.


அத்துடன் இவருக்கு நயன்தாராவின் முக ஜாடை இருந்ததால் இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என செல்ல பெயர் கொண்டு அழைத்து வருகின்றார்கள். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா அடிக்கடி போட்டோ ஷுட் பண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ஒரு சில புகைப்படங்களை Varkala என்ற இடத்தில் இருந்து வெளியீட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்  “புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டது?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். 


Gallery

Gallery

Gallery


Advertisement

Advertisement