தமிழ் சினிமாவில் புதுமை மற்றும் இளம் சக்திகளை முன்னிறுத்தும் படைப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் படம் தான் "Dude". தற்பொழுது, இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழு அறிவித்ததாவது, இந்த இரண்டாவது பாடல் நாளை மாலை 4.35 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியதிலிருந்து, #DudeSecondSingle எனும் ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.
Listen News!