மகாநதி சீரியலின் promo தற்பொழுது யூடியூபில் வெளியாகி இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்துள்ளது. அதில், காவேரி விஜய்க்கு போன் எடுத்த உடனே விஜய் அத answer பண்ணுறார். அதைப் பார்த்த கங்கா பார்த்தியா அம்மா காவேரி போன் எடுத்தவுடனே விஜய் answer பண்ணுறார் நான் குமரன் மாமாவுக்கு போன் பண்ண எடுக்கிறாரே இல்ல என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட காவேரி கொஞ்சம் பொறுமையா இரு அக்கா பேசிட்டு வாறன் என்று சொல்லுறார். அத்துடன் சாரதாவும் கங்காவை சமாதானப்படுத்துறார். பின் காவேரி விஜய் கிட்ட ஏங்க எல்லாம் ஓகே தானே இப்ப எல்லாரும் எங்க இருக்கீங்க என்று கேட்கிறார். அதுக்கு விஜய் எல்லாம் ஓகே என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட விஜய் ஏன் ஏதும் பிரச்சனையா என்று கேட்கிறார். அதுக்கு காவேரி அப்புடி எல்லாம் இல்ல நீங்களும் குமரன் மாமாவும் போனீங்க ஆனா அக்கா மாமாவுக்கு போன் எடுக்க அவர் answer பண்ணல போல அதுதான் அக்கா ரொம்ப டென்சனா இருக்கா என்கிறார். இதுதான் தற்பொழுது வெளியாகியுள்ளது.
Listen News!