• Mar 18 2025

ரோகிணிட கையும் களவுமாகச் சிக்கிய கதிர்...! மனோஜ் போட்ட மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா?

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து சிந்தாமணிக்கு கார் ஓட்டக் கத்துக்கொடுக்க சம்மதிக்கிறான். அதுக்கு சிந்தாமணி நீ எனக்கு ஒழுங்கா கத்துக் கொடுப்பியா என்று கேக்கிறார். இதைக் கேட்ட முத்து உங்களுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்ல உங்களுக்கும் மீனாவுக்கும் தானே பிரச்சன என்றதுடன் நான் உங்களுக்கு நல்லா கார் ஓட்ட கத்துத் தாறன் என்கிறான்.

பிறகு சிந்தாமணி நீ ஒன்னும் எனக்கு சொல்லித் தரத் தேவையில்ல என்று சொல்லிட்டு அங்கிருந்து போறாள். அதைத் தொடர்ந்து ரோகிணியும் அவளின்ர ப்ரெண்டும் ரெஸ்டாரெண்டுக்கு வந்து நிக்கினம். அப்ப ரோகிணி முத்துவும் மனோஜும் அடிபட்டத அவளுக்குச் சொல்லுறாள். பிறகு அங்க ரோகிணி தனக்கு வீடு வாங்கித் தாரெண்டு சொல்லிட்டு ஏமாத்தின கதிரப்பாத்திட்டு கத்திக்கொண்டிருக்காள்.


அவர் ரோகிணிய யாரெண்டே தெரியாத மாதிரி கதைக்கிறார். இதைக் கேட்டு ரோகிணி கோபம் கொள்ளுறாள். பின் கதிர் அங்க இருந்து ரோகிணிய தள்ளிவிட்டுட்டு ஓடிப்போறான். பிறகு ரோகிணி வீட்டுக்கு வந்து மனோஜுட்ட நடந்ததெல்லாத்தையும் சொல்லுறாள்.

இதைக் கேட்டு மனோஜ் ஏன் நீ அவனப் பிடிக்கல என்று சொல்லி பேசுறான். பிறகு மனோஜ ஏமாத்தின ஆள கண்டுபிடிக்க வெத்திலைல மை போட்டுப் பாக்க ரோகிணி பிளான் பண்ணுறாள். இதைக் கேட்டு முத்து நக்கலா சிரிக்கிறான். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement