பிக்போஸ் சீசன் 8 முடிவடைந்து சில நாட்களே ஆகும் நிலையில் போட்டியாளர்கள் மிகவும் ஆக்டிவாக சோஷியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.இந்த சீசன் ஆரம்பத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும் போக போக சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது என்றே கூறலாம்
அநேகமான சீசன்களில் ஷோ முடிந்த கையுடன் போட்டியாளர்கள் தமது நட்பிணை வெளியில் வந்தும் வளர்த்து கொள்வது வழக்கம் அந்த வகையில் தற்போது ஜெப்ரி ,சவுந்தர்யா ,பவித்ரா ,தர்ஷிகா ஆகியோர் reunion ஆகியுள்ளார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "company " எனும் கேம் ஷோவிற்கே இவர்கள் இவ்வாறு ஒன்று கூடியுள்ளதாகவும் இவ் நிகழ்ச்சியினை மாகாப்பா ஆனந்த் தொகுத்து வழங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.இதற்கான சூட்டிங்க் அனைத்தும் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளதுடன் கூடிய சீக்கிரம் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Listen News!