• Apr 28 2024

அஜித் திரைப்பயணத்தில் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்கள் என்ன தெரியுமா? அதுவும் என்னென்ன படங்கள் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் குமார், தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


மேலும் இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். மேலும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.


2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். அண்மையில் அவர் நடிகை ஷாலினியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அந்த புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது.


அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்களை தைரியமாக கொண்டு வந்தவர். இதுதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தகர்த்து எனக்கு இதுதான் பிடித்துள்ளது, இதுதான் செய்வேன் என தைரியமாக செய்தவர் அஜித்.


இந்நிலையில் நடிகர் அஜித் தான் நடிக்கும் படங்களை தாண்டி நிறைய படங்களை சில காரணத்தினால் நடிக்க முடியாமல் மிஸ் செய்துள்ளார். அந்த படங்களில் வேறொரு நடிகர்கள் நடிக்க செம ஹிட்டடித்துள்ளது.


அப்படி அஜித் தனது திரைப்பயணத்தில் மிஸ் செய்த படங்களின் விவரம் இதோ,


கோ

நான் கடவுள்

கஜினி

கில்லி

காக்க காக்க

சாமி

தூள்

ரன்

ஜெமினி

நந்தா

ஜீன்ஸ்

லவ் டுடே

நேருக்கு நேர்

Advertisement

Advertisement

Advertisement