நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விக்ரம்.
நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் உலகெங்கும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ள படம் .
மேலும் இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசன் அடுத்து, இந்தியன்-2 படத்தில், நடிக்கவுள்ளார்.
இப்படத்தை முடித்த பின், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். அத்தோடு இப்படத்தில் கமலுடன் இணைந்து பகத்பாசில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இப்படத்தையும் ராஜ்கமல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
பிற செய்திகள்
- நடிகை திரிஷாவின் பார்ஸ்போர்ட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..?
- எல்லாத்துக்கும் காரணம் சந்தியா தான்.. கொதிக்கும் சிவகாமி – இன்றைய மெகா சங்கமம் எபிசோடு அப்டேட்
- நடிகை பிரியா பவானி ஷங்ரா இது-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் இதுவரையான வசூல் விபரம்..!
- மறுபடியுமா.. சாந்தினியின் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!