• Jun 19 2024

மறுபடியுமா.. சாந்தினியின் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் இரட்டை ரோஜா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் நடிகை சாந்தினி.

இவர் இந்த சீரியலில் நடிக்க முதல் தமிழில் முன்னணி இயக்குநரான பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் கதாநாயகிாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர் பிரபல சீரியல் நடிகரும் நடன இயக்குநருமான நந்தாவைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். நந்தாவும் ஷு தமிழில் கோகுலத்தில் சீதை என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.

டிவி சீரியலில் சாதாரணமாக நடிக்கும் அவர், ரசிகர்கள் கவனம் ஈர்க்க, சமீப காலமாக அதிகம் கிளாமராக போட்டோஷூட் நடத்தி போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மிக கிளாமரான உடையில் போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement